News December 18, 2025

ரேபிஸை ஒழிக்க தீவிரமாக செயல்படுமா ஒன்றிய அரசு?

image

ரேபிஸை ஒழிப்பதற்காக ஒன்றிய அரசு செயல் திட்டம் வகுத்துள்ளதா? ரேபிஸை கட்டுப்படுத்துவதில் வீடு மற்றும் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும் குடிமக்களுக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவை? நாடாளுமன்றத்தில் நேற்று சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

Similar News

News December 30, 2025

சேலம் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

சேலம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News December 30, 2025

சேலம்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 30, 2025

சேலத்தில் 4 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்

image

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த சரத் சூர்யா நீதிமன்ற பிணையாணையில் வெளியே வந்த சரத் சூர்யா தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமுறைவாகிவிட்டார். நான்கு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அவர் நேற்று இரவு கொண்டலாம்பட்டி பகுதியில் இருப்பதை அறிந்து விரைந்து சென்று கைது செய்தனர்.

error: Content is protected !!