News December 18, 2025

கோவை வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

கோவை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க 1.) <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும். 2.) உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க

Similar News

News December 27, 2025

கோவை: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

அறிவித்தார் கோவை கலெக்டர்

image

கோவை கலெக்டர் பவன்குமார் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் அல்லது திருத்தம் செய்ய டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் உள்ள 3,563 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் இம்முகாம்களைப் பயன்படுத்துமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

News December 27, 2025

கோவை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

கோவை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!