News December 18, 2025

காஞ்சிபுரம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.( SHARE )

Similar News

News December 20, 2025

காஞ்சிபுரத்தில் இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

காஞ்சிபுரம் மக்களே.., வீட்டில் கரண்ட் வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

காஞ்சிபுரத்தில் சூப்பர்வைசர் வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நமது ஊரில் அமைந்துள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் காலியாக உள்ள சூப்பர்வைசர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு +2 படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News December 20, 2025

காஞ்சிபுரத்தில் தெரிய வேண்டிய இணையங்கள்!

image

1) மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், வேலைகள், விவரங்களுக்கு : https://kancheepuram.nic.in/ta/
2) மாவட்ட நீதிமன்றம் சார்ந்த சேவைகளுக்கு:
https://kanchipuram.dcourts.gov.in/ta/
3) காஞ்சிபுரம் காப்பரேஷன்: https://www.tnurbantree.tn.gov.in/kancheepuram/
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!