News December 18, 2025
பெரம்பலூரில் கரும்பு அரவை தொடக்கம்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பருவம் இன்று (18.12.2025) முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணிகளைத் தொடங்கி வழங்கிய மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, விவசாயிகளின் நலன் காக்க ஆலையின் செயல்பாடு சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஆலை அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
Similar News
News December 26, 2025
பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR கணக்கெடுப்பு பணிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 387 வாக்குசாவடி மையமும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குசாவடி மையமும் உள்ளது. இதில் முதற்கட்டமாக டிசம்பர் 27,28 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
News December 26, 2025
பெரம்பலுர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

பெரம்பலுர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News December 26, 2025
பெரம்பலூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) பெரம்பலூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://perambalur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


