News December 18, 2025
திண்டுக்கல்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987-94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News December 20, 2025
திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விவசாயம், வேளாண்மை மற்றும் மானியத்துடன் விவசாய பொருட்கள் வாங்குவது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படும். விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.