News December 18, 2025
நெல்லை: கல்லூரி முதல்வர் மீது மாணவி பரபரப்பு புகார்

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி தமிழ் துறை முதுகலை மாணவி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கூடுதல் கட்டண வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ் ஆசிரியை, பொறுப்பு முதல்வரால், தான் பழிவாங்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் வீடியோவில் கல்லூரி முதல்வர் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டி புகார் அளித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
நெல்லை: இது தான் கடைசி; தவறவிடாதீர்கள் – கலெக்டர்

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஓட்டுச்சாவடிமையத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத இந்திய குடிமக்கள் மற்றும் 28 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் படிவம் 6ல் பூர்த்தி செய்து உறுதிமொழி படிவத்துடன் இணைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். வரும் 27,28, ஜனவரி 3,4ம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.
News December 25, 2025
விருது பெற்ற வீராங்கனைக்கு கலெக்டர் வாழ்த்து

மாவட்ட சமூக நல அரசு சேவை இல்ல குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி கற்று தரும் பயிற்றுநரான கருங்குளம் பகுதியை சேர்ந்த கீதா என்பவருக்கு
தென்னிந்திய பெண் சாதனையாளர் விருதில் தலை சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனை என்ற விருது பெங்களூரில் வழங்கப்பட்டது. இதையடுத்து நெல்லை கலெக்டர் சுகுமாரை சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.