News December 18, 2025
தருமபுரி: டிகிரி போதும்- ரூ.96,000 சம்பளத்தில் வேலை!

தருமபுரி மக்களே! வங்கியில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-32 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள், இங்கு <
Similar News
News December 26, 2025
தருமபுரி: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

தருமபுரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
News December 26, 2025
தருமபுரி: 2,845 பேருக்கு நோட்டீஸ்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுகிறது. இதில் வரைவுப் பட்டியலின்படி மொத்தம் 12,03,917 வாக்காளர்கள் உள்ளனர். 81,515 பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், பழைய வாக்காளர் விவரங்களைச் சரியாகக் குறிப்பிடாத 2,845 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இவர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், இறுதிப் பட்டியலில் பெயர் இடம் பெறாது.
News December 26, 2025
தருமபுரி: 8-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்!

பொம்மிடி அருகே, 8-ஆம் வகுப்பு மாணவி கடைக்கு சென்றுள்ளார், அப்போது கடையில் இருந்த நந்தகுமார் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் பள்ளி வந்த மாணவிக்கு போலீசார் போக்கஸோ குறித்து விழிப்புணர்வு நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு வந்த மாணவி 1098 எண்ணிற்கு அழைத்து புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை செய்து நந்தகுமாரை போக்ஸோவில் கைது செய்தனர்.


