News December 18, 2025
பெரம்பலூர்: ஆட்சியரக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்களுடனான வருடாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (டிச.17) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Similar News
News January 20, 2026
பெரம்பலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

பெரம்பலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் சிறிய அளவிலான, தனியார்த் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற ஜன.23-ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே இந்த தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.
News January 20, 2026
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் ஜன.21 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. மேலும் இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது .எனவே கீழப்புலியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.