News December 18, 2025
சென்னை: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

சென்னை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News December 21, 2025
சென்னை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை..

சென்னையில் பயிற்சிக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கார்த்திக் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிசியோதெரபி படிக்கும் மாணவி ஒருவர் INTERNSHIP-க்காக தனியார் பிசியோதெரபி மையத்தில் சேர்ந்துள்ளார். அப்போது பிசியோதெரபி மைய உரிமையாளர் கார்த்திக், அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
News December 21, 2025
சென்னை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

சென்னை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News December 21, 2025
சென்னை: இந்த பிரபலமான கோயில்கள் இவ்வளவு பழசா?

1.பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயில் – 1970 (லட்சுமி தேவியின் 8 ஆவதாரங்களை இங்கு தரிசிக்கலாம்) 2.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் – 8ஆம் நூற்றாண்டு (விஷ்ணு அவதாரங்களின் சிலைகளை இங்கு காணலாம்), 3.திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் – 11ஆம் நூற்றாண்டு (275 சிவ தலங்களில் ஒன்று), 4.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் – 7ஆம் நூற்றாண்டு (சிவன், பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்) ஷேர் பண்ணுங்க


