News December 18, 2025

விருதுநகர்: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

image

விருதுநகர் மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. <>இங்கு க்ளிக் <<>>செய்து Voter Helpline செயலியை பதிவிறக்குங்க
2. Voter Registration பிரிவில் Form 6-யை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 20, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விசைத்தறிகள் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறிவுகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்தவும், புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திடவும் மூலதன மானியங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் http://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News December 19, 2025

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலைகள் சாற்றி வழிபாடு

image

அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பட்டாபிராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில் சன்னதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலைகள் சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.‌

error: Content is protected !!