News December 18, 2025
ஆத்தூரில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!

சேலம்: நரசிங்கபுரத்தை சேர்ந்த தமிழரசி (23) , கெங்கவல்லி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (23) இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னிமலை முருகன் கோவில் திருமணம் செய்துவிட்டு ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இவரது பெற்றோரை அழைத்த போலீசார் சமாதனம் செய்து அணுப்பி வைத்தனர்.
Similar News
News December 23, 2025
சேலத்தில் கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் 29.12.2025 முதல் 28.01.2026 வரை அனைத்துக் கால்நடைகளுக்கும் 8-வது சுற்று இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. 149 சிறப்புக் குழுக்கள் மூலம் அந்தந்த ஊராட்சிகளிலேயே இப்பணி நடைபெறும். கால்நடை வளர்ப்போர் தங்கள் மாடுகளைக் கூட்டி வந்து தடுப்பூசி செலுத்தி, பொருளாதார இழப்பைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News December 22, 2025
சேலம் மாவட்ட இரவு இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டல் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.