News December 18, 2025

தஞ்சை: நாளை வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியல்!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்தது. இதைதொடர்ந்து தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலானது நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 25, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(டிச.24) இரவு 10 முதல் இன்று(டிச.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!