News December 18, 2025

அரியலூர்: மூதாட்டி தற்கொலை

image

ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமம் தெற்கு கரைமேடு தெருவைச் சேர்ந்தவர் ராமாமிர்தம் (70). இவர் ஆஸ்துமா பிரச்சினை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராமாமிர்தம் தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Similar News

News December 24, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும், இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (23.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள், மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!