News December 18, 2025
செங்கல்பட்டு: ரயில் இடித்து முதியவர் பரிதாப பலி

காரைக்குடியிலிருந்து சென்னை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, பரனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
Similar News
News December 28, 2025
செங்கை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News December 28, 2025
செங்கை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News December 28, 2025
செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாகசங்களில் ஈடுபடாமல் வாகனங்களை சரியாக இயக்க காவல்துறை அறிவிப்பு. நீங்கள் வாகனம் இயக்கும்போது உங்கள் வாகனத்திற்கும் உங்கள் வாழ்க்கையிலும் உங்களுக்கு பொறுமை மிக அவசியம் என காவல்துறை அறிவிப்பு.


