News December 18, 2025

உஷார்..சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

சேலத்தில் நாளை(டிச.19) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக கன்னந்தேரி,எட்டிக்குட்டைமேடு,கச்சுப்பள்ளி, ஏகாபுரம், இடங்கணசாலை, கோரணம்பட்டி.எருமைப்பட்டி,கோணசமுத்திரம், ஆட்டையாம்பட்டி,கூலிப்பட்டி வீரபாண்டி.பாலம்பட்டி,அரசம்பாளையம்,வாணியம்பாடி,பைரோஜி,அரியானுார் சீரகாபாடி,சித்தனேரி,வடுகம்பாளையம்,மின்னக்கல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை !SHAREit

Similar News

News December 24, 2025

விஜய் அரசியல் பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு!

image

விஜயின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் ஒரு முடிவெடுத்து அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். அதை வரவேற்கிறேன். அதேநேரம் அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது’என்று சேலத்தில் நடிகர் அருன் விஜய் பேட்டி!

News December 24, 2025

சேலம் மாவட்ட காவல் துறை இரவு ரோந்து பணி அறிவிப்பு

image

சேலம் மாநகர காவல் துறையால் 24.12.2025 இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. CCB, AWPS, D4, C2 Crime, D3 PS உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு செய்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் அவசர உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

error: Content is protected !!