News December 18, 2025

திருவாரூரில் ரூ.3.21 கோடி மானியம் வழங்கல்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் மற்றும் திருவாரூர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கடன் வசதியாக்கல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் 68 பயனாளிகளுக்கு ரூ.3.21 கோடி மானியத்துடன் கூடிய கடன்களை வழங்கினார்.

Similar News

News December 25, 2025

திருவாரூர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 25, 2025

திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

image

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <>www.tabcedco.net<<>> என்ற டாப்செட்கோவின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

News December 25, 2025

திருவாரூர் மாவட்டம் உருவான கதை

image

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW

error: Content is protected !!