News December 18, 2025

தூத்துக்குடி விவசாயிகள் கவனத்திற்கு… தட்கல் அறிவிப்பு!

image

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற அறிவிப்பு வெளியானது. அதில், தமிழக மின்பகிர்மான தலைமையகமானது நடப்பு ஆண்டுக்கான விரைவு தட்கல் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 10,000 விவசாய விண்ணப்பம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறையில் மின் தேவைக்கேற்ப விவசாயிகள் மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். இதற்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுக கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

தூத்துக்குடி: பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

image

தூத்துக்குடி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். இது குறித்த முழு விவரங்களை <>இங்கே கிளிக்<<>> செய்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

News December 26, 2025

தூத்துக்குடி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்

image

தூத்துக்குடியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். ஆனால், தற்போது <>கிங்கே கிளிக் செய்து<<>> ஆன்லைன் மூலம் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு விண்ணப்பிக்கலாம். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும். இத்தகவலை SHARE பண்ணி உதவுங்க

News December 26, 2025

தூத்துக்குடி: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

image

தூத்துக்குடி மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

error: Content is protected !!