News December 18, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (டிச.17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News December 25, 2025

ராம்நாடு பெண்களே ரூ.1000 வரலையா ? – CLICK HERE…!

image

இராமநாதபுரம் பெண்களே, ரூ.1000 நீங்கள் பென்ஷன் பெறுகிறீர்கள், 4 சக்கர வாகனம் உள்ளது, வருமான வரி கட்டுகிறீர்கள் என்று நிராகரிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு நீங்கள் சிரமப்படுத்துக் கடிதம் எழுத வேண்டியதில்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து பரிசீலனையில் “தகுதியுடையவர்” என்பதை குறிப்பிட்டு, குடும்ப அட்டை எண், ஆதார் எண், வங்கி கணக்கு பதிவிட்டு இராமநாதபுரம் வருவாய் கோட்டாச்சியரிடம் சமர்ப்பியுங்க. இதை SHARE பண்ணுங்க.

News December 25, 2025

இராம்நாடு: நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த APP அவசியம்

image

இராம்நாடு, வருவாய்த் துறையின் Tamilnilam செயலி மூலம் பொதுமக்கள் செல்போனில் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை எளிதாக அறியலாம். கூகுள் வரைபடத்துடன், தற்போது இருக்கும் இடத்தின் சர்வே எண் திரையில் தோன்றும். திரையை பெரிதாக்கி துல்லிய விவரங்கள் பெறலாம். ‘அ’ பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது. இந்த <>LINK<<>>-ல் சென்று இந்த APP-யை டவுன்லோடு செய்து கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

இராம்நாடு: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5.முதியோருக்கான அவசர உதவி – 1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!