News December 18, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.17) இரவு 10 மணி முதல் இன்று (டிச.18) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 21, 2025
நாகை துறைமுகத்தில் தீ விபத்து!

நாகை அருகே கீச்சாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தி (31). இவா் தனக்குச் சொந்தமான ஃபைபா் படகை, நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தாா். இந்நிலையில் நேற்று காலை வந்து பார்த்த போது அவரது படகு முழுவதுமாக தீயில் கருகி கிடந்துள்ளது. இதனால், அதிா்ச்சியடைந்த அவா் நாகை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனா். எரிந்த படகின் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.
News December 21, 2025
நாகை: திமுக இளைஞரணி அறிமுக கூட்டத்தில் உதயநிதி

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி, திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், நாகையில் உள்ள தளபதி அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்வில், அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News December 21, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.20) இரவு 10 மணி முதல் இன்று (டிச.21) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


