News December 18, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

கிருஷ்ணகிரி: லஞ்சம் கேட்ட அலுவலர் அதிரடி கைது!

image

கிருஷ்ணகிரி,பழைய டெம்பிள் லேண்ட் அட்கோ பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவருடைய 53சென்ட் இடத்துக்கு அணூகுலச்சாலை சான்றிதழ் வழங்கக்கோரி கிராம வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார்.பின் அலுவலர் கார்த்திக்குமார் இதற்காக ரூ.60,000 லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகாரளித்தார்.பின் ரசாயனம் தடவியை ரூபாய் நோட்டுகளை வைத்து துரிதமாக போலீசார் அவரை கைது செய்தனர்.

News December 25, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச-25) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!