News December 17, 2025

தருமபுரியில் பெட்டிஷன் மேளா!

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (டிச.17) காலை 10 மணி – மதியம் 2 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 88 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 88 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும், பொதுமக்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Similar News

News December 20, 2025

தருமபுரி: ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேவை!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்க்காவல் படைக்கு 31 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 32 காலி பணியிடங்களுக்கு தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. தருமபுரி மாவட்டம் பூர்வமாக கொண்டவர்கள் மட்டும், வரும் டிச.31ல் அசல் சான்றிதழ்களுடன் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தர்மபுரியில் மின் தடை பகுதிகள்!

image

தொட்டம்பட்டி துணிஅ மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக எலவட, எம்.வெள்ளாளப்பட்டி, எம்.வெளாம்பட்டி, கூத்தம்பட்டி, பள்ளிப்பட்டி, சுண்டக்காப்பட்டி, வீரணகுப்பம், குட்டப்பட்டி, சிங்கிரிப்பட்டி, பச்சினாம்பட்டி, கதிரம்பட்டி, செட்டிப்பட்டி, சமாண்ட அள்ளி, கே.ஈச்சாம்பாடி பேப்பர் மில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!