News December 17, 2025
சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
Similar News
News December 21, 2025
சேலத்தில்13 பேரை கடித்து குதறிய நாய்; பரபரப்பு!

சேலம்: பெத்தநாயக்கன்பாளையம் கல்வராயன் மலைப் பகுதி கரியகோயில் கிராமத்தில், பள்ளி அருகே சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று துரத்தித் துரத்தி கடித்ததில் மாணவர்கள் பெரியவர்கள் என 13 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கருமந்துறை மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தடுப்பூசி மற்றும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 21, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.