News December 17, 2025

நெல்லை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்! APPLY

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது நெல்லை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

Similar News

News December 23, 2025

நெல்லை: ஆருத்ரா தரிசனம் கொடியேற்றம் அறிவிப்பு

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிகளை முன்னிட்டு 25ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதிகாலை ஐந்து மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். 26ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு பெரிய சபாபதி சன்னதி முன் மாணிக்கவாசகரை எழுந்தருள செய்து திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு நடன தீபாரதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 23, 2025

நெல்லை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

நெல்லை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..

News December 23, 2025

நெல்லை: இருவருக்கு அரிவாள் வெட்டு – ஒருவர் பலி!

image

தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியில் மூக்கன் (52) – தங்ககணபதி (50) இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூக்கன் என்பவர் அரிவாளால் வெட்டினார். இதற்குப் பழிவாங்கிய தங்ககணபதியின் சகோதரர் முத்துக்குமரன் (46) மூக்கனை அரிவாளால் வெட்டினார். இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தங்ககணபதி குணமடைந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூக்கன் உயிரிழந்தார். இது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

error: Content is protected !!