News December 17, 2025

கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் டிச.27 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3.00மணி வரை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு துறைகள் இணைத்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் V செந்தில்பாலாஜி தலைமையில் முகாம் நடைபெற உள்ளது. இதில் 200 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். SHARE IT

Similar News

News December 23, 2025

குளித்தலையில் பெண் கடத்தல்? பரபரப்பு

image

குளித்தலை, நச்சலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (37). இவரின் மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டிற்கு வந்த ரஞ்சித் அவரையும், அவரது கணவரையும் தாக்கி அவரது மகளை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டதாக விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நங்கவரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

News December 23, 2025

கரூர்: மது விற்றவருக்கு மீது வழக்கு

image

கரூர் மாவட்டம், கொசூர் அருகே பஜார் பகுதியில், ராஜேந்திரன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த வந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று நேரில் சென்று, ராஜேந்திரன் என்பவரை மடக்கி பிடித்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.

error: Content is protected !!