News December 17, 2025

BREAKING: செம்பரப்பக்கம் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம்

image

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாகம் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. குறிப்பாக குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ஏரியை ஒட்டி உள்ள பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குக்குள் நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், வழக்கத்திற்கு மாறாக ஊருக்குள் வெள்ளம் புகுந்ததாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 5, 2026

சென்னை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

சென்னை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 5, 2026

சென்னை இலவச சட்ட உதவி மையம்

image

சென்னை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், சென்னை ஐகோர்ட் நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-25332412, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 5, 2026

சென்னை: 2017-ல் குக்கர்… 2026-ல் விசிலா?

image

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதி ஆர்.கே நகர் தொகுதி. 2017 இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று இந்திய அரசியலையே அதிரவைத்த களம் இது. வடசென்னையில் உள்ள இந்தத் தொகுதியில் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாக்குகள் அதிகம். 2026-ல் TVK வடசென்னையில் போட்டியிட்டால் ஆர்.கே. நகர் மீண்டும் ஒரு பெரிய போர்க்களமாக மாற வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது.

error: Content is protected !!