News December 17, 2025

விழுப்புரம்: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்! APPLY

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 23, 2025

விழுப்புரம்: 10 நாட்களாக மது குடித்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

விழுப்புரம்: நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (40), கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் எந்த அசைவும் இன்றி இருந்துள்ளார். அதைக்கண்ட உறவினர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 23, 2025

விழுப்புரம்: OTP கூறி ரூ.5,04,514 பறிகொடுத்த ஆசிரியை!

image

விழுப்புரம்: ஆரோவிலில் வசித்து வரும் டி.சேத்னா டோரா(53), ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரது விவரங்களை பெற்றுள்ளார். டோராவும் OTP உட்பட அனைத்து விவரங்களையும் கூறிய நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,04,514 எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!