News December 17, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்! APPLY

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு<
Similar News
News December 21, 2025
கள்ளக்குறிச்சி: ‘லிப்ட்’ கேட்ட மூதாட்டியிடம் கைவரிசை!

கள்ளக்குறிச்சி: திருக்கோயிலூரைச் சேர்ந்த தில்லைநாயகி (65), நேற்று பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த காரில் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார். அந்த காரை ஓட்டி வந்த மர்ம நபர், வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த 5 பவுன் நகையை அபேஸ் செய்துவிட்டு, தில்லைநாயகியை அங்கேயே இறக்கி விட்டு காரில் தப்பி சென்றார். இது குறித்த புகாரில் அந்நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
News December 21, 2025
கள்ளக்குறிச்சி: வாகனம் மோதி மூதாட்டி துடிதுடித்து பலி!

கள்ளக்குறிச்சி: மாமனந்தலை சேர்ந்த ராமசாமி மனைவி அங்கம்மாள் (80), நேற்று அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற மினி லோடு வாகனம் அங்கம்மாள் மீது மோதியது. இதில் அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த விபத்தை ஏற்படுத்திய ஏழுமலையை (28) போலீசார் கைது செய்தனர்.
News December 21, 2025
கள்ளக்குறிச்சி – இரவு ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 12 மணி முதல்
காலை 6 மணி வரை
மாவட்டம் முழுவதும்
காவல் துறை அதிகாரிகள்
சிறப்பு போலீஸ் குழுக்கள்
தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபாடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக நியமனம்
திரு. பார்த்திபன்
(காவல் துணை கண்காணிப்பாளர் – MIKE-22, திருக்கோவிலூர் SDPO)தேவையில்லாமல் இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்கவும்.


