News December 17, 2025
தஞ்சை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் (டிச.19) அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 25, 2025
தஞ்சையில் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகன பொது ஏலமானது, நாளை (26.12.2025) காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோடு பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விருப்பமானவர்கள் 26ந் தேதி இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000 தொகையை செலுத்த வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(டிச.24) இரவு 10 முதல் இன்று(டிச.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது