News December 17, 2025
நெல்லை: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

நெல்லை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <
Similar News
News April 2, 2026
நெல்லை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT
News April 2, 2026
பாபநாசம் மலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

பாபநாசம் அருகே காரையார் வனப்பகுதியில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் சுகுமாரும் அங்கு சென்ற நிலையில் கோயிலுக்கு செல்லும் மலைச்சாலையில் 1 கிலோ மீட்டர் வரை கடும் நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த புகைப்படங்கள் இன்று வைரலாகியுள்ளது.
News April 2, 2026
நெல்லை: சாலை விபத்தில் போலீஸ் SI மரணம்

தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் காளிமுத்து கடந்த 18,ம் தேதி பாளையில் நடைபெற்ற வாகன விபத்தில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


