News December 17, 2025

ராம்நாடு: பைக், கார் பெயர் மாற்றனுமா? CLICK பண்ணுங்க

image

ராம்நாடு மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

Similar News

News December 20, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (டிச.19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News December 19, 2025

இராம்நாடு: 2026 தேர்தலில் போட்டியிட Ex.MLA. விருப்ப மனு

image

அதிமுக சார்பில் சென்னை தலைமை அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருக்கான விருப்ப மனுவை பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேரையூர் சதன் பிரபாகரன் வழங்கினார். உடன் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் M.A முனியசாமி இருந்தார்.

News December 19, 2025

BREAKING ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,17, 364 வாக்காளர்கள் நீக்கம்

image

ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங்காலோன் இன்று வெளியிட்டார். இதன் படி பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகளில் 10,91,326 வாக்காளர்கள் உள்ளனர். 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!