News December 17, 2025

குமரி: பைக், கார் பெயர் மாற்ற – CLICK பண்ணுங்க!

image

நீங்கள் வாங்கிய பழைய பைக், காரை உங்கள் பெயருக்கு மாற்றனுமா? அதை மாற்ற RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) ஃபார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனிலேயே மாற்ற வழி உண்டு.
1. இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

Similar News

News December 28, 2025

குமரி மக்களே ரூ.78,000 மானியம்., APPLY NOW!

image

குமரி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <>லிங்க மூலம்<<>> செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 28, 2025

குமரி: மரத்தில் டூவீலர் மோதி இளைஞர் பலி!

image

தக்கலை அருகே மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் அகில்ராஜ் (23). பள்ளியாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் நேற்று முன் தினம் அழகியமண்டபம் அருகே பிலாங்கால் பகுதியில் டூவீலரில் வந்தபோது நிலைதடுமாறி மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய அகில்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News December 28, 2025

குமரி: போதையில் நேர்ந்த சோகம்!

image

புதுக்கடை விரிவிளை பகுதி கொத்தனார் செல்வராஜ் (60) நேற்று (டிச.27) மது போதையில் மனைவியுடன் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்ததால், போதையில் வீட்டு கண்ணாடி ஜன்னலை கையால் உடைத்தார். இதில் கையில் பலத்த காயம் அடைந்து அவர் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்ற போது பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!