News December 17, 2025

திருவாரூர்: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

image

திருவாரூர் மக்களே உங்கள் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை. தற்போது,பொதுமக்கள் 94987 94987 என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 21, 2025

திருவாரூர்: சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்த எம்பி

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவினைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வீதிகள் தோறும், பொதுமக்களிடம் நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, இன்று மன்னார்குடி நகரத்தின் சார்பில் கீழப்பாலத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் வி.எம். கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 21, 2025

திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.<<>>in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 21, 2025

திருவாரூர்: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!