News December 17, 2025
குமரி: ஓடும் பேருந்தில் 18 பவுன் நகை திருட்டு!

முருகன் குன்றம் பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் செட்டிகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் பஸ்ஸில் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் செயின் திருடப்பட்டது. இதே போன்று புன்னை நகரைச் சேர்ந்த தெரசம்மாள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கார்மல் பஸ் நிறுத்தம் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News December 26, 2025
குமரியில் 156 வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவாக வாகனம் ஓட்டிய மற்றும் குடிபோதையில் ஓட்டி வந்த 4 இருசக்கர வாகனம் உட்பட 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு தொந்தரவாக செயல்பட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.