News December 17, 2025

தஞ்சை: அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டல்!

image

பந்தநல்லூர் அரசு பள்ளியில் அதே ஊரை சேர்ந்தவர் உதவி தலைமை ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் அவரது போனை திருடியவர்கள் அதில் இருந்த அந்தரங்க போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க 10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது குறித்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணி புரியும் இமயவர்மன் (22), கலைசாரதி (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்

Similar News

News December 27, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.26) இரவு 10 முதல் இன்று (டிச.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!