News December 17, 2025

ராணிப்பேட்டை: தனிப் பட்டா பெறுவது எப்படி?

image

கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற<> இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1)கூட்டு பட்டா
2)விற்பனை சான்றிதழ்
3)நில வரைபடம்
4)சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும்.(SHARE)

Similar News

News December 25, 2025

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆட்சியர் அறிவிப்பு

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய டிசம்பர் 27 மற்றும் 28 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1247 வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தகுதியான அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று டிசம்பர் 24ஆம் தேதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!