News December 17, 2025

கரூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் ரஜோத் மண்டல் 32. இவர் வெண்ணமலை சிட்கோ கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இவர் நேற்று நண்பர் தபாஸ் தகி என்பவரை பைக்கில் பின்னால் அமர வைத்து கொண்டு மன்மங்கலம் சாலையில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரஜோத் மண்டல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு உயிரிழந்தார். இது குறித்து வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News December 29, 2025

குளித்தலையில் 8 பேர் அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் மாயனூர், தோகைமலை, பாலவிடுதி, லாலாபேட்டை, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி, நங்கவரம் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக ஆசைத்தம்பி (27), ராமலிங்கம் (58), பழனிசாமி (37), குணசேகர் (60), வெற்றிவேல் (47), முருகன் (51), சிவக்குமார் (45), ஜெயக்குமார் (40) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் 204 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

error: Content is protected !!