News December 17, 2025

நாகை: சாராயம் கடத்தியவர் அதிரடி கைது

image

நாகூர் – கொட்டாரகுடி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கொட்டாரகுடி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த நபரின் பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பெரிய கண்ணமங்களத்தை ராஜா (52) என்பவரை கைது செய்து, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 24, 2025

நாகை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

News December 24, 2025

தங்கம் வென்ற நாகை மாணவர்கள்

image

திருச்சியில் நடைபெற்ற மேஜை பந்து போட்டியில், இரட்டையர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் தேனி மாவட்ட மாணவர்களை வீழ்த்தி ரோஷன், குரோஷக் ஆகியோர் முதல் பரிசை தட்டி சென்றனர். இந்நிலையில் 17 வயதுக்கு உட்பட்ட மேஜை பந்து போட்டியில் மாவட்டத்தில் முதல்முறையாக மாநில அளவிலான தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News December 24, 2025

நாகை: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

image

நாகை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு, 57,338 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், நாகை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ஷேர்!

error: Content is protected !!