News December 17, 2025

விழுப்புரம்: மனநலம் பாதித்த பெண் விபரீத முடிவு!

image

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவர் தனது கணவரை இழந்து, குழந்தைகள் இன்றி தனியாக வசித்து வந்தார். இதனிடையே, இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ரமணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 18, 2025

பாலியல் தொழிலுக்கு சிறுமியை கட்டாயபடுத்திய சம்பவம்: 7 ஆண்டு சிறை

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காலனி கடையில் வேலை பார்த்து வந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுமாறு வற்புறுத்திய குற்றத்துக்காக, சிட்டாம்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராணி மற்றும் கொளப்பாறையை சேர்ந்த நாகம்மாள் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா இன்று தீர்ப்பு வழங்கினார்.

News December 18, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!