News December 17, 2025

விழுப்புரம்: மனநலம் பாதித்த பெண் விபரீத முடிவு!

image

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவர் தனது கணவரை இழந்து, குழந்தைகள் இன்றி தனியாக வசித்து வந்தார். இதனிடையே, இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ரமணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 20, 2025

விழுப்புரம்: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

விழுப்புரம்: உங்கள் பெயரில் இத்தனை SIM-ஆ?

image

விழுப்புரம் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய<> sancharsaathi.gov.in <<>>>> Know Mobile Connections in Your Name தேர்வு செய்து, உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து பின் வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!

News December 20, 2025

விழுப்புரம்: VOTER லிஸ்டில் உங்கள் பெயர் இல்லையா?

image

விழுப்புரம் மக்களே.. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், <>இங்கே கிளிக்<<>> செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!