News December 17, 2025

ஈரோட்டில் நாளை மாற்றம்!

image

ஈரோடு மாவட்டம் 18-12-2025 அன்று பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளதால், ஈரோடு மாவட்டத்திற்குள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த சாலை போன்ற விபரங்களை மேலே உள்ள காவல்துறை அறிக்கையில் பார்க்கவும்.

Similar News

News April 11, 2026

ஈரோட்டில் தட்டி தூக்கிய செங்கோட்டையன்

image

ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக 42-வது வார்டு வட்டச் செயலாளர் வீரா செந்தில், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் ம. விஜய் பாலாஜி முன்னிலையில் இந்த இணைவு நடைபெற்றது. இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு: ரேஷன் கடையில் பிரச்சனையா?

image

ஈரோடு மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!