News December 17, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 17) ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Similar News

News December 26, 2025

இராமேஸ்வரத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

image

ராமேஸ்வரம் மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவரது மகன் சேதுராஜா ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான விடுதியில் மாலை மின் மோட்டாரை இயக்க சென்றபோது அங்கு ஸ்விட்ச் போர்டில் உள்ள வயரில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

News December 26, 2025

ராமநாதபுர மக்களே கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா <>என்று க்ளிக்<<>> செய்து தெரிஞ்சுகோங்க.SHARE iT

News December 26, 2025

ராம்நாடு: ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணி

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.26 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்றது. இதில் 19.01.25 SIR பட்டியல் வெளியிடப்பட்டது. 01.01.26ம் தேதியை தகுதி நாளாக கொண்டு பொதுமக்களின் வசதிக்காக வாக்காளர்களுக்கான அனைத்து பணிகளும் டிச. 27,28 மற்றும் ஜன.3,4 அனைத்து வாக்கு சாவடியிலும் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.

error: Content is protected !!