News December 17, 2025

தஞ்சை: கிரேன் மோதி பரிதாப பலி!

image

ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் ஏலம்பாள் (75), இவர் நேற்று காலை வீட்டில் இருந்து நடந்து கடைக்கு சென்று உள்ளார். அப்போது ரோட்டை கடந்து சென்றபோது, தஞ்சையில் இருந்து ஓரத்தநாட்டிற்கு மின்சார பணிக்காக வரவழைக்கப்பட்ட கிரேன் எதிர்பாராதவிதமாக ஏலம்பாள் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News December 30, 2025

தஞ்சாவூர்: இந்த கோயில் சென்றால் வெற்றி நிச்சயம்

image

தஞ்சாவூரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 30, 2025

தஞ்சை மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

தஞ்சை மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை ‘Register’ செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து, அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News December 30, 2025

தஞ்சை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!