News December 17, 2025
திருவள்ளூர்: போலீசிடமே பெண்களுக்கு விலை பேசிய புரோக்கர்கள்

ஆவடி அடுத்த செவ்வாப்பேட்டை, காந்திநகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கடந்த ஜூன் 16ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த விசாரணைக்கு மஃப்டியில் சென்ற போலீசாரிடமே பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் விலை பேசிய முருகன்(25), பாஸ்கர்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஓராண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று(டிச.16) தீர்ப்பளிக்கப்பட்டது.
Similar News
News January 27, 2026
திருத்தணியில் அதிரடி கைது!

திருவள்ளூர்; திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில் வசிக்கும் சிலர் விட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக நேற்று(ஜன.26) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திருத்தணி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கேசவன்(48) என்பவர் வீட்டில் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

திருவள்ளூர்: 10ஆவது படித்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை!

திருவள்ளூர் மாவட்ட மக்களே…, இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய <