News December 17, 2025

அறிவித்தார் கிருஷ்ணகிரி கலெக்டர்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவ மத பயனாளிகள் மானியம் பெற www.bcmbcmw.tn.gov.in. எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

கிருஷ்ணகிரி: அரசு வேலையில் 25,484 காலிப்பணியிடங்கள்!

image

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்

News December 30, 2025

கிருஷ்ணகிரி: தவறி விழுந்த வாலிபர் பலி!

image

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபிராம் பிகாரே (22) ஓசூரில் கனரக பொக்லைன் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். கடந்த 24-ம் தேதி தனது நண்பர்களுடன் சாமனப்பள்ளி மீனாட்சி நகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது ஆஸ் பெஸ்டாஸ் கூரை மீது விழுந்த பந்தை எடுக்க முயன்ற பொது தவறி விழுந்து படுகாயமடைந்தார். பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அபிராம் சிகிச்சை பலனினின்றி உயிரிழந்தார்.

News December 30, 2025

ஓசூரில் பயங்கர விபத்து; ஒருவர் பலி!

image

கிருஷ்ணமகொத்துரை சேர்ந்த வெங்கட்ராஜ் (40) என்பவர் நேற்று (டிச.30) ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தட்சன திருப்தி என்னும் இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பின்னே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!