News December 17, 2025

முன்னேற்றமில்லாத ராணிப்பேட்டை- நயினார் சாடல்!

image

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “மெட்ராஸ் மாகாணத்தில் மிகப்பழமையான நகராட்சி ராணிப்பேட்டை. கல்வி, மருத்துவம் என எதிலுமே முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சுவர் இடிந்து விழுந்து இறந்து போனது இந்த மாவட்டத்தில் தான். திருவள்ளூரிலும் இதே போல ஒரு மாணவர் இறந்துள்ளது வருத்தமளிக்குறது” என்றார்.

Similar News

News December 23, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச-22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!