News December 17, 2025

திருப்பதி போக பிளான் இருக்கா? இதோ டிக்கெட்!

image

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட் நாளை தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு டிச. 24-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை பெறவும், மேலும் விவரங்களை அறியவும் இங்கே <>கிளிக் <<>>செய்யுங்க.

Similar News

News April 9, 2026

விழுப்புரம் : 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

விழுப்புரம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

News April 9, 2026

ஆர்வமுடன் வாக்களிக்கும் GEN Z தலைமுறை

image

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில் முதல் முறை வாக்காளர்கள்(GEN Z ) ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்களித்த பிறகு வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த GEN Z செஃல்பி பாயிண்டில் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதேபோல கேரளாவில் முதல் முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டது.

News April 9, 2026

BREAKING: சம்பளம் உயர்கிறது.. வந்தாச்சு HAPPY NEWS

image

தேசிய கவுன்சிலின் வரைவுக் குழுக் கூட்டம் ஏப்.13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை இறுதி செய்யவுள்ளனர். இது மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Fitment Factor 2.57 ஆக இருந்தால், ஊழியர்களுக்கு 30% – 34% வரை சம்பள உயர்வு கிடைக்கும். உதாரணமாக, ₹18,000 சம்பளத்திற்கு Fitment Factor 2.57 ஆக இருந்தால், ₹46,000-க்கு மேல் அதிகரிக்கும். SHARE

error: Content is protected !!