News December 17, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கை பேணும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர நிலை அல்லது சந்தேக நிகழ்வுகள் குறித்து உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள 100-ஐ டயல் செய்யலாம்!
Similar News
News December 20, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
கிருஷ்ணகிரி: தெருநாய் கடித்து தூய்மை பணியாளர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். விஜய் நகர் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள தெரு நாய் ஒன்று அவரைக் கடித்துள்ளது. இதில் முருகம்மாள் படுகாயமடைந்தார். சக பணியாளர்கள் அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 20, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம்- ஓர் பார்வை

1.நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
2. மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
3.பேரூராட்சிகள்- 06
4.வருவாய் கோட்டம்- 2
5.தாலுகா-8
6.வருவாய் வட்டங்கள் – 8
7.வருவாய் கிராமங்கள்-636
8.ஊராட்சி ஒன்றியம்-10
9.கிராம பஞ்சாயத்து- 333
10.MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
11.MLA தொகுதி- 6
12.மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!


