News December 17, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 24, 2025

மருதமலையில் கருஞ்சிறுத்தை

image

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் கருஞ்சிறுத்தை ஒன்று அங்குள்ள வீட்டில் புகுந்திருப்பதாக இன்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற வனத்துறையினர் கருஞ்சிறுத்தை குட்டியை நீண்ட நேரமாக போராடி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த கருஞ்சிறுத்தை குட்டியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

News December 24, 2025

கோவை: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

கோவை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News December 24, 2025

கோவை: நல்ல சம்பளத்தில் அரசு வேலை… APPLY NOW

image

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து மேலும் விபரங்கள் அறிந்து விண்ணப்பிக்கலாம். 2026 ஜன.02 கடைசி தேதி ஆகும். வேலைதேடும் யாருக்காவது நிச்சயம் உதவும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!