News December 17, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 20, 2025
மயிலாடுதுறை: லஞ்சம் வாங்கிய VAO கைது

தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கேணிக்கரை தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவருக்கு சொந்தமான பசுமாடு சமீபத்தில் பெய்த மழையில் உயிரிழந்தது. இந்நிலையில், இறந்த மாட்டிற்கு அரசு அளித்த நிவாரணத் தொகையை பெற்று கொடுத்ததற்கு விஏஓ ஜெயபிரகாஷ் லட்சம் கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
News December 20, 2025
மயிலாடுதுறை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மட்டும் 75,378 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
மயிலாடுதுறை மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் ஒரு முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 1,172 km2
2. மொத்த மக்கள்தொகை: 9,17,000
3. சட்டமன்ற தொகுதிகள்: 03
4. பாராளுமன்ற தொகுதி: 01
5. வருவாய் வட்டங்கள்: 04
6. வருவாய் கோட்டங்கள்: 02
7. பேரூராட்சிகள்: 04
8. நகராட்சிகள்: 02
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


