News December 17, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று(டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 27, 2025
பெரம்பலூர்: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <
News December 27, 2025
பெரம்பலூர்: ஒரே மாதத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள்

பெரம்பலூர், வடக்கு மாதவி சாலை தில்லை நகரில் 13 பவுன் நகை, வெளிப்பொருட்கள், வெளிநாட்டுப் பணம்; நால்ரோடு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3¼ லட்சம், 44 கிராம் வெள்ளி நாணயங்கள், செல்போன்; ஆட்சியர் அலுவலகம் அருகே பீமநகரில் ஒரு வீட்டில் 3¾ பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.1,20,500 பணம்; வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6¾ பவுன் தாலிச்சங்கிலி என ஒரே மாதத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.
News December 27, 2025
பெரம்பலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay<


